பிந்திய செய்திகள்

பிஸ்கட் இருக்கா உடனே உப்புமா செய்யலாம்

தேவையான பொருட்கள்:

பிஸ்கட் – 6

பச்சை பட்டாணி – 2 ஸ்பூன்

காரட் – பாதி

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

கடுகு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

சிகப்பு மிளகாய் – 2

உப்பு – சிறிதளவு

கொத்த மல்லி தழை – தேவையான அளவு

எண்ணெய் – 2 ஸ்பூன்

குழந்தைகளுக்கு விருப்பமான பிஸ்கட் உப்புமா!! - How to prepare 'Biscuit Upma'  | Samayam Tamil

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் எல்லா வற்றையும் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய காரட், பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்ற வற்றையும் போட்டு சிறிது உப்பும் போட்டு வேக விடவும்.

அதன் பிறகு பிஸ்கட் துண்டுகளை புட்டு மாவு போல் விரவி பாத்திரத்தில் போடவும். கடைசியில் கொத்த மல்லி தழை போட்டு இறக்கவும். தற்போது சூடான பிஸ்கட் உப்புமா ரெடி.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts