பிந்திய செய்திகள்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு

எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தேசிய மின் கட்டமைபிற்கு 270 மெகாவாட் மின் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தொழிநுட்ப கோளாறை சரி செய்ய 5 நாட்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டாலும், இதனால் மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts