பிந்திய செய்திகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

மேலும் , கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 8,000 ரூபாய்க்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அதேவேளை பேருந்துகள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts