பிந்திய செய்திகள்

இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகினார்!

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts