பிந்திய செய்திகள்

அவசரகால சட்டம் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட தகவல்

தற்போது இலங்கையில் நிலவும் சமூக-பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான இன்றியமையாத நிபந்தனையாக இருக்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதனை பல முக்கியஸ்தர்கள் இதனை எதிர்த்தார்கள் மற்றும் பலர் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

அவசரகால சட்டம் பிரகடமனது எதற்க்காக அமுல்படுத்தப்பபட்டது என வெளிடப்பட்டுள்ளது.

Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts