பிந்திய செய்திகள்

இன்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்த போராட்டம்

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென கோரி காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.

கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டதிற்கு இளைஞர் யுவதிகள், கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர், விசேட தேவையுடையவர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் வாரத்தை, போராட்ட வாரமாக அறிவிப்பதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

காலி முகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்?? - Dinasuder.com
ஜனாதிபதி செயலகம் அருகே இரவிலும் தொடரும் போராட்டம்!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts