பிந்திய செய்திகள்

மஹிந்த குடும்பம் பதுங்கியிருக்கும் பங்களா – வெளியான தகவல்!

திருகோணமலை கடற்படைத் தளத்தின் பகுதியில் கப்பல்துறை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக பாதுகாப்பிற்காக முன்னாள் கடற்படை தள பணியாளர்கள் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கற்படை இல்லம் அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது, அதே நேரத்தில் Pillow House மாளிகை காட்டில் அமைந்துள்ளது.

அதைச் சுற்றி பல ரகசிய இடங்கள் உள்ளன. Pillow House மாளிகை பாதுகாப்பான இடம் என்பதால், மகிந்த உள்ளிட்ட குழுவினர் அங்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts