பிந்திய செய்திகள்

தனியார் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை

இலங்கையில் உரிமம் பெற்ற தனியார் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தனியார் வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த விபரம் வெளிவந்துள்ளது.

இதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 380 ரூபாவாகும்.

இதேவேளை, அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 265 ரூபாவாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts