பிந்திய செய்திகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு 200 மேற்பட்ட கைதிகள் விடுதலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெசாக் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை வெசாக் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இவ்வாறு 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts