பிந்திய செய்திகள்

டொலர்களை மாற்ற முற்பட்ட இருவர் கைது

உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் அமெரிக்க டொலர்க​ளை மாற்ற முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக 47 ஆயிரம் அமெரிக்க டொலர்களை உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் மாற்ற முற்பட்ட போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts