பிந்திய செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்ப்பால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகழும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, பாண் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை ரூபா 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

பிரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக அறிவித்ததை அடுத்து, பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts