பிந்திய செய்திகள்

ஐஓசி நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

ஐஓசி நிறுவனம் பெட்ரோல் நிலையங்கள் ஊடாக கேன் மற்றும் போத்தல்களுக்கான பெற்றோல் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் நேரடியாக வாகனங்களிற்கு மட்டும் பெட்ரோலை வழங்க முடிவு செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts