Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க பெண் – உடல் சோதித்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்காவை சேர்ந்த 32 வயது பெண் ஒருவரின் உடலுக்குள் 3 ஈக்கள் உயிருடன் இருந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவருக்கு கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணில் இமை...

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லாவிடில் ஜனாதிபதி வீட்டை முற்றுகையிடுவோம் -எச்சரித்த பாராளுமன்ற உறுப்பினர்!

வடபகுதி மீனவர் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி அலுவலகம் அல்லது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் எச்சரிக்கை...

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 3வர் கைது!

யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய...

100 மில்லியனிலும் கூடிய வருமானத்தை ஈட்டும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை!

நாட்டில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 2ம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) திறந்து வைக்கப்பட்ட முதல் மாதத்தில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 15-01-2022 அன்று மீரிகமவில்...

ஹையிற்றி தோட்ட சிறுவன் துஷ்பிரயோகம்!

பௌத்த குரு ஒருவர்,வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பல்ஸ்டோவ் ஹையிற்றி தோட்ட பிரதேசத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமானது சமூக விழுமியங்களை மழுங்கடிக்கும் செயலாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்...

மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!

தமிழகத்தில் எந்த பாட திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்றும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெ.ஜெ கட்சி நிறுவனர் பி.ஏ.ஜோசப்...

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!

ஜியோ நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்படி ஜியோவின் ரூ.1499 புதிய திட்டத்தில் தினசரி 2...

பிக்பாஸ் அல்டிமேட்டில் கமலுக்கு பதில் இவரா..?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே நிரம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது பிக்பாஸ்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img