நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ஹென்ரி 7 விக்கெட் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா...
இலங்கையில் மேலும் 125 பாடசாலைகளை எதிர்வரும் 02 மாதங்களில் தேசிய பாடசாலை தரத்திற்கு உயர்த்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லாத 125 பிரதேச செயலக பிரிவுகளில், தலா ஒரு பாடசாலை...
வடமாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்திறகு வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில் வெளிப்படைத்...
பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் . அனிருத் இசையமைக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின்...
சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளதாக சீனாவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புகழாரம் சூட்டியுள்ளார்.சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு தாமரை...
இன்று (18)வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த புகையிரதம் கண்டியிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த...
நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது.
அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை பேக்கரி உரிமையாளர்கள்...
இலங்கையில் பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுத் தட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிஸ்பினோல் என்ற...