இதற்காகத்தான் பிள்ளையார் சுழி போட வேண்டுமா?
இதற்காகத்தான் பிள்ளையார் சுழி போட வேண்டுமாஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது.‘உ’...
இன்றைய நாளுக்கான ராசி பலன்(13-03-2022)
மேஷ ராசி
நேயர்களே, குடும்ப நபர்களிடம் வளைந்து கொடுத்து போகவும். பெற்றோர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவர். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி
நேயர்களே, எதிர்பார்த்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தேவையற்ற விவகாரங்களில்...
252 ஓட்டங்களுக்குள் வீழ்ந்த இந்திய அணி
இன்னும் சற்றுநேரத்தில் பெங்களூருவில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றும் சற்றுநேரத்தில் பெங்களூருவில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட...
பாதுகாப்பற்ற மின்சார வேலி-பறிபோன உயிர்கள்
இன்று (12) மதியம் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு எனும் கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் பின்தங்கிய இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில்...
தனியார் பேருந்து கட்டணம் அதிகரிக்குமா?
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்துவது அல்லது டீசல் மானியம் வழங்குவது குறித்து நாளை தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமதலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
எரிபொருள் விலை...
இலங்கையில் 300க்கும் அதிகமான விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது
சந்தையில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...
மத்திய வங்கியின் ஆளுநர்-விசேட வர்த்தமானி
இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்...
புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்-இன்று வெளியீடு
இன்று(12)இரவு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் 2021 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையதளம்...
வெந்தயம் -கருஞ்சீரகம் இதில் இத்தனை நன்மைகளா?
நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மக்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை உட்கொண்டு வருகின்றோம். அதில் உடல் ஆரோக்கியத்திற்காக சமையலறையில் உள்ள மசாலா பொருட்களையும் பலர் சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு மசாலா பொருட்களும்...
அசத்தலான சுவையில் பால் ரவா கேசரி செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
குங்குமப்பூ - சிறிது
முந்திரி - 10
உலர் திராட்சை...