Home Blog Page 173

ரியல்மி புக் லேப்டாப் அதிவேக செயல்திறனை உடையது!

ரியல்மி நிறுவனம் புதிய லேப்டாப்பை வரும் ஏப்ரம் மாதம் வெளியிடவுள்ளது. இந்த லேப்டாப்பிற்கு ’புக் பிரைம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய லேப்டாப் சீனாவில் ஜனவரியில் வெளியான ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தின்...

மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜல் வீட்டில் நடந்த விசேஷம்!

நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில், புகுந்து விட்டார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டு...

பிரித்தானியாவின் உலக அழகி அம்பாறையின் தமிழர் பகுதிக்கு விஜயம்!

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச்சேர்ந்த ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் லட்சுமணர் இதற்கென இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்திராஜகருணாவும் வருகைதந்தனர். ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேசஅழகி செல்வி இவஞ்சலின்...

நாளை முதல் சில நாட்களுக்கு மழைக்கான சாத்தியக்கூறுகள் ! இலங்கையை அண்மித்த காற்றுச் சுழற்சியும்

நாளை முதல் சில நாட்களுக்கு இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையின் தென் கிழக்காக, வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்றுச் சுழற்சியானது இலங்கையை...

தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து இரண்டு கற்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்றுள்ளதால் கனரக வாகனமும் 10 பேர்ரும் கைது...

முள்ளியவளை தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து எதுவித அனுமதியும் அற்ற நிலையில், பாரிய இரண்டு கற்களை அகழ்ந்து கனரக வாகனங்களின்.தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு கற்களை சட்டவிரோதமான முறையில் வவுனியாவிற்கு கொண்டு சென்ற 10...

இன்று மதியம் 72 வயது மூதாட்டியொருவர் அடித்துக் கொலை

இன்று மதியம் 12 – 1 மணிக்கிடையில் யாழில் இந்த கொடூர சம்பவம் யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 16, இராசாவின் தோட்ட வீதி பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி...

பிக்கு ஒருவருக்கு எதிராக விகாரை முன் மக்கள், சிறார்கள் என பலர் போராட்டத்தில்

இன்று வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாகவே இடம்பெற்றது.தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி...

1,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிழக்கு மாகாணத்தில்

மட்டக்களப்பு கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சிறந்த விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது கிழக்கு மாகாணத்தில் சேதனப்பசளை விவசாயத்தை ஊக்குவிக்க, 1,000 மில்லியன்...

இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு முதல் கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆளும் கட்சியான தி.மு.க மாநகராட்சியில்...

பேருந்திற்காக காத்திருந் ததந்தையும் மக்களும் மீது பாரவூர்தியொன்று மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே மரணம்

இன்று காலை 9 மணியளவில் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கனகராயன்குளம் பகுதியில்...