Home Blog Page 176

இன்றைய நாளுக்கான ராசி பலன் (21-02-2022)

மேஷ ராசி நேயர்களே, நண்பர்கள் ஆதரவாக செயல்படுவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் மத்தியில்...

கிரேக்கத்தின் கோர்பு தீவுக்கு அருகில் தீவிபத்துக்குள்ளான கப்பலில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம் !

கோர்பு தீவுக்கு அருகே தீவிபத்துக்குள்ளானகப்பலில் இருந்து காணாமல் போன 12 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் பல்கேரியா, கிரீஸ், துருக்கி மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என...

சுமார் 10 அடி பள்ளத்தில் பயந்து விபத்துக்குள்ளாகிய வேன்!

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்றிரவு 11.45 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த...

ஐரோப்பாவை கடுமையாக தாக்கிய பெரும் புயல்..!

மணிக்கு 196 கிமீ (122 மைல்) வேகத்தில் வடமேற்கு ஐரோப்பாவை தாக்கிய கடுமையான புயல் அப்பகுதியில் குறைந்தது எட்டு பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் அட்லாண்டிக் புயலான யூனிஸ் புயல், கட்டடங்களை சேதப்படுத்தியது மற்றும்...

இலங்கை சிறுவனின் புன்னகையை மீட்பதற்காக நிதி சேர்க்கும் கனேடிய தொண்டு நிறுவனம்!

இளம் இலங்கையரின் புன்னகையை மீட்டெடுக்க கனடாவில் புதிதாக குடியேறியவர்கள், அகதிகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் ஒரு தொண்டு நிறுவனம், நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. தெனுவான் பி ரம்புக லியனகே (5)...

இலங்கை அணி 5வது ரி20யில் அபார வெற்றி!

ஐந்தாவது ரி20 இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன்படி,...

யாழில் கடலில் நீராடிய முதியவர் உயிரிழப்பு!

நேற்று மாலை யாழ் காரைநகர் கசூரினா கடலில் நீராடிய முதியவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். குருநாகல் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த அன்ரன் ஜேக்கப் ( 57 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவரென ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்...

குழந்தையுடன் தலைமறைவான கணவன்..!

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக யாழ்ப்பாணம் இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன் 5 மாதப் பிள்ளையை துாக்கி சென்ற...

வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்புபவர்களா நீங்கள்-இதோ உங்களுக்காக புதிய செய்தி

உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் குறுந்தகவல் பகிரும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதில் நாம் அனுப்பும் புகைப்படங்கள், டேட்டாவை குறைப்பதற்காக குறைந்த தரத்திற்கு கம்பரஸ் செய்தே அனுப்பப்படும். அதிக தரம் கொண்ட புகைப்படங்களை...

நாட்டில் செல்லப்பிராணிகளுக்கே இந்த நிலையா??

இலங்கையில் பிற கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், கால்நடைத் தீவன விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இலங்கையில், கடந்த ஒன்றரை மாதங்களாக செல்லப் பிராணிகளுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச...