Home Blog Page 208

நாஸ்காவில் இடம்பெற்ற விமான விபத்து : 7 பேர் உயிரிழப்பு

பெரு நாடான நாஸ்கா நகரில் மரியா ரீச் விமான நிலையத்தில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்து செஸ்னா...

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4வயது சிறுவன்!!!

மொராக்கோவில் 5 வயதான Rayan என்ற சிறுவன், கடந்த செவ்வாக்கிழமை (01) மாலை 100 அடி (30 மீட்டர்) ஆழமுள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். தகவலறிந்து வந்த மொராக்கோ மீட்புக் குழுவினர்...

பரிதாபகரமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் உயிர்கள்!!

இன்று(5)மொனராகலை - வெல்லவாய பகுதியில் உள்ள எல்லேவளை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் கூறியுள்ளனர். மாத்தறையில் இருந்து குறித்த பகுதிக்கு வருகை தந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின்...

சிவனடிபாதமலைக்கு திரளும் மக்கள்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு (04)நீண்ட வார இறுதி மற்றும் சிவனடி பாதமலையை தரிசனம் செய்வதற்காக ஹட்டன் வீதியூடாக பெருமளவான யாத்திரிகர்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் வீதியூடாக அதிகளவான யாத்திரிகர்கள் ஸ்ரீ பாதவை தரிசனம்...

இந்தியாவில் கடலரிப்பால் சேதமான 3-ல் ஒரு பங்கு கடற்கரை

இந்தியாவானது மூன்று பக்கமும் கடல்களால் சூழப்பட்ட தீபகற்பம்.இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபி கடல் என 3 கடல்களும் இந்தியாவின் அரண்களாக உள்ளன. கடலால் சூழப்பட்ட இந்தியாவின் கடற்கரைகள் அனைத்தும் இயற்கை எழில்...

காரில் தனியாக பயணம் செய்பவர்களுக்காக வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்

டெல்லியில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காரை தனியாக ஓட்டி செல்பவர்கள் முக கவசம் அணியாமல் சென்றால் அவர்களை...

வாக்காளர் பட்டியல் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!!!

2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை உள்ளடக்குவது அல்லது அதற்குரிய திருத்தங்களை கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளார்.மேலும் 2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில்...

ஆரம்பிக்கப்பட்ட குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள்…

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்த (2022) வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள் நேற்று கண்கவர் நிகழ்வுகளுடன் ஆரம்பித்துள்ளன. உய்குர் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் ஹொங்கொங் மீதான சீன ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா,...

தாய்மையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன் – பிரபல நடிகை தகவல்

நடிகர் சர்வானாந்த் நடிக்கும் படம் கணம். இப்படத்தில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.இப் படத்தின் படப்பிடிபு நிறைவு...

இலங்கையில் பாதுகாப்பு படை- பிரிட்டன் அரசாங்கம் தீவிர அவதானத்தில்

இலங்கை,பாதுகாப்புப்படையினரால் நாடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் பிரிட்டன் அரசாங்கமானது தீவிர அவதானம் செலுத்தியுள்ளது. என பிரிட்டன் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அமன்டா மில்லிங் கூறியுள்ளார்.மேலும்பிரிட்டன் நாடாளுமன்ற...