பிந்திய செய்திகள்

நாஸ்காவில் இடம்பெற்ற விமான விபத்து : 7 பேர் உயிரிழப்பு

பெரு நாடான நாஸ்கா நகரில் மரியா ரீச் விமான நிலையத்தில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.

இந்நிலையில், விமானம் திடீரென விபத்திற்குள்ளானது. விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts