Home Blog Page 217

டீசல் கொள்வனவு-அமைச்சரவை விடுத்த புதிய அறிவிப்பு!

இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் 40 ஆயிரம் மெற்றி தொன் டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்து தொடர்பாக எரிசக்தி அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுடன் இதன் விளைவாக டீசல் தொகையை வழங்க இந்திய...

இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ள வகுப்புக்கள்

இன்று செய்வாய்க்கிழமை (01) நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட பயிற்சி வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும்...

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் விமானம்-இஸ்ரேலிய நிறுவனம் தயாரிப்பு

இஸ்ரேலிய நிறுவனம்ஒன்று மின்சார கார் மற்றும் செல்போன் போன்றவற்றுக்கான மின் கலங்களுக்கு இணையான தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய பயணிகள் விமானம் ஒன்றை தயாரித்துள்ளது. குறித்த விமானத்தின் மின் கலத்திற்கு 30 நிமிடங்கள் மின்னேற்றினால், ஒரு...

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்(01-02-2022)

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

யாழ் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் உயிரிழப்பு…!

இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். மொனராகலை மரக்கலையை...

அறுவை சிகிச்சையின்போது இளையராஜாவின் பாடலை பாடிய பெண் !

இந்தியாவில் அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் இளையராஜாவின் பாடலை பாடிய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சென்னையை சேர்ந்தவர் சீதாலட்சுமி. கர்நாடக சங்கீத பாடகியான இவர் பாடல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்து...

யாழில் மீனவர்கள் வீதி மறியல் போராட் டம் !

யாழ்- பலாலி, வழளாய் மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகள்...

வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து கனடாவில் வாகனங்களுடன் கண்டன பேரணி !

கொவிட்–19 தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கும் வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கனடா தலைநகரில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கண்டன பேரணியில் ஈடுப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாத நடுப்பகுதியில் கனடாவும், அமெரிக்காவும் கனரக வாகன...

மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக சைப்பிரஸ் நாட்டின் Terra Navis Group இனால் கோரப்பட்ட முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதற்க்கு மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 180 நாட்கள்...

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் 200க்கும் மேற்பட் டோர் கொரோனாவால் பாதிப்பு

இலங்கையில் இதுவரை 500 கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் தொற்று தற்போது அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். . சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட...