Home Blog Page 36

படப்பிடிப்பை தொடங்கும் ரஜினி….!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். ஆனாலும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. இது ரஜினிக்கு 169-வது...

மருதானையில் போக்குவரத்து முடக்கம்..!

பொரளை -மருதானை ஆனந்த கல்லூரிக்கு அருகில் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக கொழும்பின் பொரளை -மருதானை வீதியில் போக்குவரத்து முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோதுமைமாவின் விலையில் மாற்றம்!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளதன் காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது...

இலங்கை குறித்து பிரித்தானியா வெளியிட்ட தகவல்

பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக தெரிவித்துள்ளார். அதோடு இலங்கையின் கடன்நிலை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என...

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக (கொழும்பில்) தமிழின படுகொலை நாளான மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு...

வியாழக்கிழமை நெற்றியில் இந்த திலகத்தை இட்டுக் கொண்டால்யோகம் உங்களைத் தேடி வரும்

வியாழக் கிழமை காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு முடிந்தால் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு, பெண்களாக இருந்தால் தலையில் மஞ்சள் நிறப் பூ வைத்துக்கொண்டு, உங்கள் வீட்டு பூஜையறையில் அலங்காரம் செய்து...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (18-05-20222)

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். பேச்சு திறமை அதிகரிக்கும். உறவினர்களிடம் அன்பாக இருப்பதன் மூலம் உறவு பலப்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். ரிஷப ராசி அன்பர்களே, பொது ஜன தொடர்பு...

வரும் 24-ந்தேதி ஆரம்பிக்கப்படவுள்ள கோடை விழா…!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி கோடைவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரசித்தி பெற்ற...

புதிய தொழில் தொடங்க போகும் நடிகர் சித்தார்த்

தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.நடிகர் சித்தார்த் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை டுவிட்டர்...

முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறி மீண்டுமொரு பாதுகாப்பான இடத்துக்கு சென்றுள்ளார்

பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறி பிறிதொரு மறைவிடத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடல் கோட்டா கோ கம மற்றும் அலரி...