Home Blog Page 73

இலங்கையில் இதற்கும் தட்டுப்பாடா??

இலங்கையில் சவப் பெட்டிகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் மலர் சாலை உரிமையாளர்களும், அதேபோல் இறந்த நபர்களின் உறவினர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பெரல்களில் டீசல் வழங்க மறுப்பதால் மரங்களை அறுக்கும் இயந்திர வாள்களை இயக்கமுடியாதுள்ளதாகவும்...

யாழ் மாவட்டத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட பாடசாலைகள்!

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் அதிபர், அசிரியர் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் வெறிச்சோடிக் காணப்பட்டன. நாட்டின் பொருளாதார நெருக்கடி, மற்றும் ஆசிரியர்,மாணவர் போக்குவரத்திற்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து...

இனி 32 பேருடன் வாட்ஸ் அப் க்ரூப் வாய்ஸ் கால்….

உலகின் முன்னணி தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அப்டேட்களின் மூலம் செயலியில் புதுப்புது அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது. இந்த வரிசையில் தான், தற்போது...

நயன்தாராவிற்கு விரைவில் டும் டும் டும்!!!

விக்னேஷ் சிவன்.நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று (25) திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 342.40 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 330.00...

நாட்டு மக்களின் இரத்தத்தினை உறிஞ்சும் அரசாங்கம் – இரா.சாணக்கியன்!

இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

கோவிலுக்கு செல்பவர்கள் இதை செய்தால் கஷ்டம் தான் வந்து சேரும்!

நம்மிடம் இருக்கின்ற தீவினைகளை அகற்றி, நம் பரம்பரைக்கே புண்ணியம் தரும் புனித தலமாக விளங்கும் இடம் தான் கோயில். உலகில் செய்யப்படுகின்ற எந்த ஒரு காரியத்திற்கும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு ஆன்மீகமும்...

சுகயீன போராட்டத்துக்கு இலங்கையிலுள்ள ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பு

இலங்கை முழுவதும் இடம் பெறும் ஆசிரிய தொழிற்சங்கங்களின் போரட்டத்திற்கு அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் பூரண ஆதரவு வழங்கியுள்ளனர். 25.04.2022 திங்கட்கிழமை இலங்கையின் ஆசிரியர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக...

கடலுக்கடியில் மின் பாதை கனவாக மாறும் பெரும்திட்டம்

சிறிலங்காவிற்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாதெனவும், கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு மின்சாரம்...

9 மணி நேரப் போராட்டம் – தடம் புரண்ட மின்சார ரெயில்

நேற்று மாலை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார ரெயில், கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி...