Home Blog Page 76

விஜய் 66 படத்தில் இணையும் நடிகர் ஷாம்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில்...

திருமணத்தை மண்டபதில் நடத்துவோருக்கு வெளியானது அறிவிப்பு!

அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம்திருமண மண்டப மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதற்கமைய திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர்...

இலங்கை மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 21, 2021 அன்று வழங்கப்பட்ட, கடனட்டை முற்பணங்கள், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக வங்கி...

வாழைச்சேனையில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள்

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு என கூறியுள்ளது. வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு,...

போராட்டம் நடத்த முடிவு செய்த சுதந்திரக் கட்சி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி மே முதலாம் திகதி, தொகுதி மட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்...

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நிராகரித்த மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை நிராகரித்துள்ளார். கிறிஸ் சில்வர்வுட் இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக...

ரசிகர்களை தன் பக்கம் இழுத்த காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்

2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என...

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.8 நாட்களுக்கு மாத்திரமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. நேற்று இரவு வேளையில் பல மாநிலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 173 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 96...

இலங்கையின் அருகம் பே கடற்கரையில் குவிந்த இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவன குழு

இலங்கையின் ‘அருகம் பே’ கிழக்கு கடற்கரை பகுதிக்கு இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல விருதுகளை வென்ற இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘யுனைடெட் சேனல் மூவிஸ்’...

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் மற்றுமொரு நாடு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன. அந்தவகையில் இந்தியாவை தொடர்ந்து இலங்கைக்கு உதவிசெய்ய இந்தோனேசியா முன் வந்துள்ளது. இதன்படி, 101 வகையான மருந்துகள்...