Home Blog Page 93

இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகை!

நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும்...

தாமதமாக பள்ளிக்கு சென்றதால் தண்டனை கொடுத்த ஆசிரியர் – மயங்கி விழுந்த மாணவிகள்!!

ஒடிசா மாநிலம் போலன்கிர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில் பாபுஜி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று சில மாணவிகள் சற்று தாமதமாக வந்தனர். இதையடுத்து அவர்களிடம் ஆசிரியர் பிகாஸ்தரூவ் விசாரணை நடத்தினார். அப்போது...

இன்றைய நாணய மாற்று விகிதம்(12-04-2022)

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (12)செவ்வாய்க்கிழமை 329.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 319.20 ரூபாவாக...

புத்தாண்டுக்கு பிறகு பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கபடுமா?

நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம்,புத்தாண்டுக்கு பிறகு நடைபெறும் என தெரியவருகின்றது. கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என தெரியவருகின்றது. புதிய அமைச்சரவையில் 25 இற்கும்...

யாழில் காணாமல் போன 27 வயதான கடற்படை வீரர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம்-நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும் தெரியவருகையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி குறித்த கடற்படை வீரர் காணாமல்...

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நபர் மரணம்

கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ் ஷிராஸ் என்ற ராப் இசைக்கலைஞர் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் பாடலைப் பாடிக்கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து...

மோர் குழம்பு சாதம்

தேவையான பொருட்கள்: தயிர் – அரை லிட்டர், வெங்காயம் – 1, வரமிளகாய் – 4, கடுகு – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, மஞ்சள் தூள்...

குழந்தைகள் நடப்பதற்கு ஏன் ஓரு வருடம் ஆகிறது தெரியுமா?

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றம் நிமிர்ந்த தலை அமைப்பும், இரு கால்களால் நடக்கும் பண்பும் ஆகும். இந்தப் பண்புகளால்தான் உடல் இயக்கத்தில் உடல் சமநிலைப்படுத்தப்பட வேண்டியதும், நரம்பு-தசை இயக்க ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. மனிதன்...

உலகின் மிகப்பெரிய கிண்டர் சாக்லேட் தொழிற்சாலை நிறுவனத்தை மூட உத்தரவு!

டசன் கணக்கான சால்மோனெல்லா பாக்டீரியா வழக்குகளுடன் பெல்ஜியத்தில் உள்ள ஒரு கிண்டர் சாக்லேட் தொழிற்சாலை தொடர்புடையதை அடுத்து இத் தொழிற்சாலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் உணவுப் பாதுகாப்பு ஆணையம், ஃபெரெரோக்குச் சொந்தமான ஆர்லோனில் உள்ள...

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்!

தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த இலங்கைப் பயணி ஒருவரின் இரண்டு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 202 கற்றாழைச் செடிகள் மற்றும் 6 செல்ல மீன்களை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை...