நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்.
இது குறித்து " மாற்றம் இல்லாமல் நிறுத்த போவதில்லை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம்...
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தைக்கு தயாரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக செய்தி நிறுவனங்களுக்கு அவர் தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு...
சுவாரஸ்யமான 20 கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக!!
1.கட்லெட் செய்வதற்கு பாண் தூள் இல்லையா? பாண் துண்டை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.
2.பக்கோடா செய்ய கடலை மாவுக்கு பதில் கடலைப்பருப்பைப்...
கொரிய பெண்களின் அழகின் ரகசியத்திற்கு ‘இது’ தான் காரணமா?
கொரிய அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஹேக்குகள் உலகளவில் மிகவும் பிரபலமானது. நீங்கள் இன்னும் அவற்றை முயற்சிக்கவில்லை என்றால், அவற்றை முயற்சிக்க வேண்டிய நேரம் இது.
நீங்கள் கொரிய நாடகம், பாப் கலாச்சாரத்தின் ரசிகராக...
வரப்போகும் சித்ரா பௌர்ணமி நாளை தவற விடாதீர்கள்.
இந்த மாதம் அதாவது சித்திரை 16-04-2022 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சித்ரா பவுர்ணமி வரவிருக்கின்றது. அதாவது தமிழ் மாதத்தில் சித்திரை 3ஆம் தேதி. நிறைந்த சித்திரா பௌர்ணமி தினத்தில் நம்முடைய குடும்பம்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-04-2022)
மேஷ ராசி
அன்பர்களே, குடும்ப பெருமை உயரும். நண்பர்களுடன் உறவு முறை நன்றாக இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷப ராசி
அன்பர்களே, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். நண்பர்களின் மிகுந்த...
மருத்துவத்தின் இதய துடிப்பு தாதியர்கள்..!
❤❤ஒரு குழந்தை பிறந்தவுடன் கருவில் சுமந்த தாயை பார்க்கும் முன் காணும் தாய் முகம் உங்களுடையதே❤❤
தாதியர் சேவையின் தாயான ஃப்ளோரன்ஸ் நைடிங்கேலின் பிறந்த தினம் சர்வதேச தாதியர் தினமாக ஒவ்வாரு வருடமும் மே...
இந்த வார ராசி பலன் 11-04-2022முதல் 17-04-2022 வரை
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். கையில் சேர்த்து வைத்திருக்கும் பணம் சுபகாரியத்திற்க்கு செலவாகப்போகின்றது. சொந்தத் தொழிலில் நீங்கள் எதிர்பாராத...
சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
இலங்கையில் உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உன பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் தேவையில்லாமல் எரிபொருளை சேகரித்து அதனை...
பயன்படுத்தப்பட்ட போன்களை மிக குறைந்த விலையில் வாங்க இனி தள்ளுபடி
ஃபிளிப்கார்ட் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட போன்களை விற்கும் தனி சேவையை வழங்கி வருகிறது.இதில் ஆப்பிள், கூகுள், சாம்சங், ரியல்மி, ரெட்மி ஆகிய போன்களை வாடிக்கையாளர்கள் நல்ல விலைக்கு விற்கவும், வாங்கவும் முடியும்.ஃபிளிப்கார்டில் விற்கப்படும் இந்த...