வற்றாத பண வரவிற்கு சில்லறை நாணயங்களை வீட்டில் இப்படித்தான் போட்டு வைக்க வேண்டுமா?
ஒருவர் கஷ்டப்பட்டு என்னதான் சம்பாதித்தாலும் அது அவர்களிடம் தேவையான பொழுது இல்லை என்றால் பிரயோஜனம் அற்றது. உழைத்த உழைப்பு வற்றாத பணவரவாக மாறும் பொழுது தான் உங்களுக்கு முழுமையான உத்வேகம் கிடைக்கும். இதற்கு...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-04-2022)
இன்று 14-04-2022 சித்திரை மாதம் 01ம் நாள் வியாழக்கிழமை ஆகும். இன்று திரியோதசி திதி பின்இரவு 03.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. இன்று பூரம் நட்சத்திரம் காலை 09.56 வரை பின்பு...
இலங்கை அரசியல் வரலாற்றில் யாருமே எதிர்பார்த்திக்காத ஒரு சம்பவம்!
கடந்த காலங்கள் போல் இல்லாமல் இது மிகவும் நேர்த்தியாக ஆலோசிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் யார் இதை Lead பண்ணுவது என்ற பிரச்சினை தற்போது தீர்ந்துள்ளது.
Ratta , Konara Vlog மற்றும் அவரது...
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அவதான எச்சரிக்கை!
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் பலத்த மழையால் சிறு குளங்கள் வான்பாய்கின்றன. இதேவேளை இரணைமடு...
67 சுற்றிவளைப்புகளில் 5,000க்கும் அதிகமான டீசல் உட்பட எரிபொருட்கள் மீட்பு – 100க்கு மேற்ப்பட்டோர் கைது!
நாட்டில் எரிபொருட்களை சட்ட விரோதமாக சேகரித்து , களஞ்சியப்படுத்தி அனுமதிப் பத்திரம் இல்லாமல் அவற்றை அதிக விலையில் விற்பனை செய்பவர்களைத் தேடி விஷேட சுற்றிவளைப்புக்கள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று 67 சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்ததாக...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் குவிந்த தளபதி ரசிகர்கள்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதனால் இரவு முழுவதும்...
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிட சந்தர்ப்பம்
நேற்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிறைக்கைதி...
இரு நாடுகளும் இணைந்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முடியும்- பாகிஸ்தானின் புதிய பிரதமர் கோரிக்கை
பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த...
அறிமுகம் செய்யப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம்
இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அது தொடர்பில் அறிவிக்க புதிய தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதேசத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோக...
எரிபொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ள 4 தாங்கிகள்
கம்பஹா பமுனுகம, போபிட்டியவில் அமைந்துள்ள வாகன சேவை நிலைய வளாகத்துக்குள் 17,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு தாங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தாங்கிகளில் இரண்டு டீசல் தாங்கிகள், ஒரு பெற்றோல் மற்றும்...