பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-04-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்ப பெருமை உயரும். நண்பர்களுடன் உறவு முறை நன்றாக இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷப ராசி

அன்பர்களே, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். நண்பர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேசுவர். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

அன்பர்களே, எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல ஒருவர் அறிமுகமாவர். பெற்றோரின் அறிவுரையை கேட்கவும். பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியம் கைகூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். வருங்காலம் பற்றிய கவலை அதிகமாக இருக்கும். விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். வேண்டியவர்களுக்காக அடுத்தவரின் உதவியை நாட வேண்டிவரும். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, மனதில் உயர்வான எண்ணங்கள் இருக்கும். உடன்பிறப்புகளிடம் மனஸ்தாபம் வரும். பெற்றோர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் வசதிகள் பெருகும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். புது முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மகர ராசி

அன்பர்களே, உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் புரியவரும். பெரியோர்களின் ஆதரவு பெருகும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் வீண் செலவுகளை குறைக்கவும். பயணங்களால் அலைச்சல் வரும். பிரியமானவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி

அன்பர்களே, யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உறவினர்களின் மத்தியில் அந்தஸ்து உயரம். கடன் பிரச்னையை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts