கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை..!
கடந்த சில நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அத்தோடு...
உலக நாடாளுமன்ற வரலாற்றில்…இலங்கையில் இடம்பெற்ற முதல் கொலை!
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் அனைத்துலக நாடாளுமன்ற பேரவைக்கு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளாகி...
இலங்கையில் விரைவில் இதற்கும் வரிசைதான்
தற்போது நிலவும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பேக்கரி பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின்...
உணவில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதால் என்ன பயன்கள்!
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.
சிலருக்கு பசி உணர்வு குறைவாக இருக்கும். இவர்கள் சுண்டைக்காயை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு...
கறிவேப்பிலை பொடி மினி இட்லி!
இங்கு கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வதற்கான எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது.
தேவையான பொருட்கள் :
மினி இட்லி – 10
கறிவேப்பிலை பொடி – 2 டீஸ்பூன்
இட்லி மிளகாய் பொடி – 1 டேபிள்...
மஞ்சள் கயிறு அணிந்து இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயம்..?
பெண்கள் அணிந்துள்ள மங்கல கயிறாக இருக்கும் இந்த மஞ்சள் கயிறு எப்போதும் சேதமில்லாமல், அழுக்குகள் இல்லாமல், கருப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மஞ்சள் கயிற்றில் தினமும் மஞ்சள் தடவ சொல்வதும் இதனால்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-06-2022)
மேஷம் :
அசுவினி: ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். ஆதாயமான நாள்.பரணி: எதிர்பாராத லாபம் உண்டாகும். பணவரவால் கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.கார்த்திகை 1: முயற்சியில் இருந்த தடை விலகும்....
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமான பாகங்கள் கண்டுபிடிப்பு
நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானம் சுற்றுலா நகரான பொக்காராவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். நேற்று காலை 10.15...
பிரபல நடிகை மூலம் இணையும் விஜய் – அஜித்!
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், அதிக விருந்தினர்கள் அனுமதியில்லை...
6 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசி எறிந்து கொலை செய்த தாய்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ள காரவலி கிராமத்தில் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 6 குழந்தைகளை தாய் கிணற்றுக்குள் வீசி எறிந்து கொலை செய்த...