சம்பூரில் அனல் மின் உற்பத்தி நிலையம் -இன்று கைச்சாத்து
இலங்கை மின்சார சபைக்கும், இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை சம்பூரில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது.
திருகோணமலை,...
ரஷ்யா உக்ரைன் முதல்கட்டப் பேச்சு வார்த்தை தோல்வி போர் முடிவுக்கு வருமா !
வியாழக்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தை போா் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாமலேயே நிறைவடைந்தது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்...
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும்...
இலங்கையில் அனைத்து விமான டிக்கெட்களின் விலை மாற்றம் !
இலங்கையில் அனைத்து விமான டிக்கெட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும்...
பீட்ரூட் யூஸ் குடிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நாம் எடுக்க கூடிய முக்கிய வழி ஆகும்.
இதைக்...
நீங்க குப்புற படுக்கும் பழக்கம் கொண்டவரா?
தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடிந்தால், அவர் மன அழுத்தம் போன்ற பிரச்சனையால் கஷ்டப்பட வேண்டியிருக்காது. மேலும் நல்ல ஆழ்ந்த தூக்கமானது, ஒருவருக்கு புத்துணர்ச்சியை அளித்து,
நாள்...
சுவாமி விளக்கை இவ்வாறு அணைத்தால் வீட்டில் கெடுதல் ஏற்படும்
விளக்கு வழிபாடு வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம். பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (11-03-2022)
மேஷ ராசி
நேயர்களே, எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடன் பிரச்னைகள் குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்....
விஜய் பாடலுக்கு நடனமாடும் நடிகைகள்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது .இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி...
யாழ் மந்திரி மனையில் தொன்மை வாய்ந்த பொருட்கள் திருட்டு
யாழ்ப்பாணத்தில் வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.
மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டது...