Home Blog Page 144

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

இன்று(10) யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.மேலும் தெரியவருகையில் இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை...

மத்தள விமான நிலையம்-முதல் சர்வதேச விமான சேவை

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு ஜூன் முதலாம் திகதி விமானப்பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திற்கு சொந்தமான விஸ் ஏயர் விமான சேவை நிறுவனம் மத்தள மத்தள ராஜபக்ஷ சர்வதேச...

மீண்டும் பால்மா விலையில் மாற்றம்!

பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. அதற்கமைய 400 கிராம் பால்...

இலங்கையின் பொன் மகள் காலமானார்

கே.ஜி.டிங்கிஹாமி எனப்படும் இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி தனது 116 ஆவது வயதில் காலமானார்.இவர் மாத்தறை வெலிகமவில் உள்ள கனகேவத்தையில் வசித்து வந்தவராவார். இந்நிலையில் பூதவுடல் அன்னாரது வீட்டில் வைக்கப் பட்டுள்ளதுடன் மார்ச் 12...

அண்ணனின் மனைவியால் சகோதரிக்கு இப்படி ஒரு நிலையா?

இன்று (10) கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் மாத்தளை பகுதியில் வைத்து தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் சமூக வலைதளத்தின் ஊடாக மற்றவர்களுக்கு வெளியிட்ட 32 வயது பெண்ணை பொலிஸார்...

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஸ்ரீசாந்த் ஓய்வு!

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் அனைத்து வகை இருந்தும் ஓய்வு பெற்றார். 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2006ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம்,...

30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு பிணைவழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு நேற்று பிணை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. . பேரறிவாளன் ஏற்கனவே சிறைவிடுப்பில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால்...

ரஷ்யா- உக்ரைன் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்

ரஷ்யா- உக்ரைன் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்....

வயிற்றில் குழந்தை-இங்கு குத்தாட்டம்

பிரபல தொகுப்பாளராக வலம் வந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். அனைவரையும் கவர்ந்தார். இவர் நன்கு நடனம் ஆடத்தெரிந்தவர் என்பதால் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில்...

மனைவியை துணியினால் கட்டி வைத்து விட்டு கணவர் தூக்கிட்டு மரணம்

மட்டக்களப்பு நாவலம்பிட்டி திகிலிவட்டை பிரதேசத்தைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரான பத்மநாதன் றோந்திரா என்பவர் தவறான முடிவெடித்து மரணம் அடைந்துள்ளார் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அண்மையில் திருமணமான நிலையில் கணவன் மனைவிக்கிடையில்...