பாகுபலி-3 பற்றி விளக்கம் கொடுத்த பிரபாஸ்
பாகுபலி முதல் மற்றும் 2-ம் பாகம் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர்நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் படங்கள் பன்மொழிகளில் வெளியாகின்றன. தற்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே...
உயிரிழந்த “நடுங்கமுவ ராசா”!.. (படங்கள்)
தலதா மாளிகையில் நீண்டகாலமாக பணியாற்றிய யானை, வயது மூர்ப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளது.மேலும்
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று நடுங்கமுவ ராசா தனது 69ஆவது வயதில் இன்று காலை 5.30 மணியளவில்...
இன்று முதல் சிசு செரிய பஸ் சேவைகள்!!!
இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவை சேர்ந்த பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ண அங்ஷநாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகள் ஆரம்பமான நிலையில் மாணவர்களுக்கான அனைத்து சிசு செரிய பஸ் சேவைகளும் இன்று...
யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர் இலங்கை தேசிய கபடி அணியில்
பங்களாதேஷில் எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் கபடிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆடவர் கபடிப்போட்டியில்
பங்களாதேஷில் நடைபெறவுள்ள கபடிப்போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.சிறைச்சாலை...
யுத்த நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாக கடல்வழி, தரைவழி, வான்வழி...
வெஜிடபிள் பணியாரம் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 3 கப்,
நறுக்கிய முட்டைகோஸ்,
கேரட் துருவல் - தலா 1/4 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய காலிஃபிளவர்,
வெங்காயம் - தலா 1/4 கப்,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை - தேவைக்கு,
தேங்காய்த்துருவல்...
காளான் சாப்பிட்டு வர இத்தனை பிரச்சினைகளை தவிர்க்கலாமா?
காளான் மற்ற பொருட்களை காட்டிலும் அதிகளவு புரோட்டின், மற்றும் குறைந்த கலோரிகள் உடையதாகும். எனவே இது சுவையான உணவாக மட்டுமில்லாமல் சத்தான உணவாகவும் இருக்கிறது.
காளான்கள் சிடின் மற்றும் பீட்டா-குளுக்கனின் நல்ல மூலமாகும், இது...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் தகவல்
இலங்கையில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் விரைவில் வெளியிடப்பட...
ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடு
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் பயங்கரமான தாக்குதலைத் தொடங்கியுள்ளதுடன், உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும்...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் உரையாடல்
கடந்த 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து 26 ஆம் திகதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம்...