Home Blog Page 153

வெளிநாட்டு இளம் தம்பதிகள் ஏற்பட்ட விபத்து

வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன்று நேற்று முன்தினம் பிற்பகல் வாத்துவ பிரதேசத்தில் கடை ஒன்றின் மீது மோதியதில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குரோஷியாவில் இருந்து...

பேஸ்புக் சமுக வலைத்தளத்துக்கு அதிரடியாக தடைவிதித்த பிரபல நாடு

உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால் ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கை (போர்)...

இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடுமாறு கூறிய விவசாயி!

இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க கருத்தினை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிப்பதுடன், நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற காட்சிகள்...

மூன்று நாட்களாக வீதியில் காத்திருந்த சாரதிகள்

நேற்று (04) காலை ஹட்டனில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொழும்பி லிருந்து வந்த பவுசர் ட்ரக் வண்டியில் இருந்து 6600 லீற்றர் டீசல் விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி...

ரஷ்யா – உக்ரைன் போரால் இலங்கைக்கு வந்த சோதனை

இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் பொட்டாஷ் உரத்தின் பெரும்பகுதி பெலாரஸ் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன்படி ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை பொட்டாஷ் உரங்களை இறக்குமதி செய்வதில் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய...

மன்னாரில் சுற்றுலா தளங்கள்- பார்வையிட்ட விதுர விக்கிரமநாயக்க

நேற்று (4) மதியம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க .மன்னார் மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த சுற்றுலா தலங்களாக காணப்படும் புராதன சின்னங்களை கொண்ட இடங்களை பார்வையிட்டார். தேசிய மரபுரிமைகள்...

இரவு நேரத்துல இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

நாம் உண்ணும் பல உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடியவை. ஆனால் அதை தவறான நேரத்தில் உட்கொண்டால் பிரச்சனைகளைத் தான் சந்திக்க நேரிடும். ஒருவரது ஆரோக்கியத்திற்கு இரவு நேரத் தூக்கம் மிகவும் அவசியம்...

இப்படியும் பூரி செய்யலாமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பூரி. அந்த வகையில் பூரி என்பது மிகவும் சுவையான ஒரு உணவு வகையாகும். அதிலும் இதனுடன் தொட்டுக்கொள்ள அதற்கு ஏற்ற சைடிஷ்...

கண்ணுக்கு தெரியாத எதிரிகள் கூட உங்களை விட்டு ஓட இதை செய்யுங்கள்!!

என்னதான் நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று உங்கள் குடும்பத்தையும், உங்கள் முன்னேற்றத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாலும்,ஒருவர் சுகமான வாழ்வு வாழ்வது மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத பொறாமையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு மற்றவர்களின் பொறாமை...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (05-03-2022)

மேஷ ராசி நேயர்களே, திறமையான பேச்சால் காரியம் சாதிக்க முடியும். மனதிற்கு இதமான செய்தி வரும். கணவன், மனைவி உறவு பலப்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும் ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். வீண்...