Home Blog Page 154

உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்ய தளபதி உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 9தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் கெர்ஷோன் நகரை முழுமையாக கைப்பற்றிய ரஷ்ய ராணுவம், தற்போது உக்ரைனில் உள்ள சபரோசியா அணுமின் நிலையம் மீது தாக்குதல்...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பற்றி வெளிவந்த தகவல்

மார்ச் 5ம் திகதி முதல் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள்...

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் உயிரிழந்தார்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் அனைத்து காலத்திலும் தலைசிறந்த லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை அதிகாலையில் வார்னின் நிர்வாகம் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது, அவர் தாய்லாந்தின்...

தெங்கு சார் பொருட்களின் ஏற்றுமதி – 834 மில்லியன் டொலர் வருமானம்

2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள், தென்னை நார் உற்பத்திகள், தென்னை மட்டை உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களம்...

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் ரஷ்யா வசமானது

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டிருந்தது.அதனையடுத்து தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தை, ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். ‘செயற்பாட்டு...

நாட்டில் அதிகரிக்கும் புதையல் தோண்டும் நடவடிக்கைகள்…

03.03.2022 நேற்று இரவு பளம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலீசார் கைது செய்துள்ளார்கள். மேலும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பளம்பாசி பிரதேசத்தில் புதையல்...

மாங்குளத்தில் புகையிரத கடவையில் யுவதி உயிரிழப்பு!!

இன்று (04) மதியம் வவுனியா ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவரும் யுவதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் வாழ்ந்த நிலையில், வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்குச் சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்ற...

ஐநாவில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது

மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான இன்றைய விவாதம் இறுதிநேர நிகழ்ச்சி நிரலாக பின்னகர்த்தப்பட்டதால் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் அடுத்தகட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை காலை...

யூடியூப்பை பின்தள்ளுவதற்கு டிக்டாக் அறிமுகம் செய்யும் புதிய அம்சம்

தற்காலத்தில் உலகம் முழுவதும் பிரபல தளமாக யூடியூப் இருந்து வருகிறது. கல்வி, விளையாட்டு, திரைப்படம் என்று அத்தனை பிரிவுகளிலும் ஏராளமான யூடியூப் வீடியோக்கள் காண கிடைக்கின்றன. அதேபோன்று சிறிய அளவிலான வீடியோக்களை பதிவேற்றுவதில் டிக்டாக்...

21 வயது கடற்படை வீரர் உயிரிழப்பு

பூனேவ ஷிக்ஷா கடற்படைத் தளத்தில் பணியாற்றும் 21 வயதுடைய கடற்படை வீரர் ஒருவர் புல் ​வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தில் இருந்த கூர்மையான பகுதி பட்டதில் உயிரிழந்துள்ளார். புல் வெட்டிக் கொண்டிருந்த உழவு இயந்திருத்திற்கு...