பிந்திய செய்திகள்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் ரஷ்யா வசமானது

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டிருந்தது.அதனையடுத்து தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தை, ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

‘செயற்பாட்டு பணியாளர்கள் மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்’ என்று உக்ரைனின் உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், நிலைய பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி, மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts