பிந்திய செய்திகள்

இயற்கை எரிவாயு குழாயை நாசம் செய்த ரஷ்யா

உக்ரைனின் கார்கிவ் நகரில் இயற்கை எரிவாயு குழாயை ரஷ்ய இராணுவம் தகர்த்துள்ளதாக உக்ரைனின் சிறப்பு தகவல் தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

இந்த குழாய் எவ்வளவு முக்கியமானது என்பதும், இந்த நாசகார செயல் நாட்டிற்கும், நாட்டிற்கு வெளியேயும் எரிவாயு ஏற்றுமதியை சீர்குலைக்க முடியுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

போருக்குப் பிறகும், உக்ரைன் ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை ஐரோப்பாவிற்கு அனுப்புவது தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts