பிந்திய செய்திகள்

உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்த ரஷ்ய படைகள்

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் சிக்கி உலகின் மிகப்பெரிய விமானமான அன்டொனோ – அன்- 225 அழிக்கப்பட்டுவிட்டதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய விமானமான ஏன்-225 மிராயாவை ( உக்ரைனின் கனவு) ரஷ்யா அழித்திருக்கலாம், ஆனால் அவர்களால் வலிமையான சுதந்திரமான ஜனநாயக ஐரோப்பிய தேசம் குறித்த கனவை அழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts