இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஶ்ரீ ராமர் பாதம்
ஶ்ரீ இராமர் ஜென்ம பூமியானஅயோத்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ஶ்ரீ ராமர் பாதம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
ஶ்ரீ ராமர் இலங்கையில் காற்தடம் பதித்த இடங்கள் தோறும் கொண்டு செல்லப்படவுள்ள இந்த புனித...
இந்திய உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும்அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு நேற்று(24) இடம்பெற்றது.
இதன் போது இலங்கை கைத்தொழில் துறை தொடர்பான முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள...
வீராங்கனையாக நடிகை அனுஷ்கா சர்மா..
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி. இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய இவருக்கு விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச்...
காவல்துறை மா அதிபருக்கு கோவிட் தொற்று!
தென்னிலங்கை ஊடகம் ஒன்று காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் செய்து கொண்ட பரிசோதனையின் பின்னர் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதன்...
இலங்கையின் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான...
இரவு நேர மின்வெட்டு வார இறுதி நாட்களில் இல்லை!
வார இறுதி நாட்களில் இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க...
புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், புடினை நேரடியாக குறிவைக்க தற்போதுள்ள அமெரிக்க தடைகளை விரிவாக்குவதற்கான சாத்தியம் இன்னும் மேசையில் உள்ளது என அமெரிக்க தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசிக்கு அளித்த...
தோட்டப் பகுதியிலிருந்து இறந்த நிலையில் புலியின் சடலம் மீட்பு!
இன்று மதியம் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. மிட்போட் பகுதியில் தனியார் தோட்டப் பகுதியிலிருந்து இறந்த நிலையில் புலியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று முற்பகல் குறித்த பகுதிக்கு தொழிலுக்குச் சென்றவர்களால்...
கணினி பயன்படுத்துகிறீர்களா உடனே தெரிந்து கொள்ளுங்கள் தீயாய் பரவும் ஆபத்து!
சமூக வலைதளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எலக்ட்ரான் பாட் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர் பயனர்களின் ஃபேஸ்புக்,...
திருமணம் செய்ய போகின்றாரா சுருதிஹாசன்?
தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் சுருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சாலார் திரைப்படம்...