பிந்திய செய்திகள்

இலங்கையின் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணி!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 4ஆம் திகதி இந்தியாவின் மொஹாலியில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணி இன்று (25) காலை இந்தியா புறப்பட்டுச் சென்றது.

அதன்படி,

திமுத் கருணாரத்ன (தலைவர்)

தனஞ்சய டி சில்வா

பெதும் நிஸ்ஸங்க

லஹிரு திரிமான்ன

குசல் மெண்டிஸ்

ஏஞ்சலோ மெத்திவ்ஸ்

தினேஷ் சந்திமால்

சரித் அசலங்க

நிரோஷன் டிக்வெல்ல

சாமிக கருணாரத்ன

லஹிரு குமார

சுரங்க லக்மால்

துஷ்மந்த சமீர

விஷ்வ பெர்னாண்டோ

ஜெஃப்ரி வென்டர்சே

ரவீன் ஜெயவிக்ரம

லசித் எம்புல்தெனிய

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts