பிந்திய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதவி விலகல்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததை அடுத்து, ஜோ ரூட், அணித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அதேநேரம், இறுதியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.

அவரின் தலைமையில், 64 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணி, 27 போட்டிகளில் வெற்றிபெற்றுதுடன், 26 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

2017 முதல் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு ஜோ ரூட் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts