பிந்திய செய்திகள்

ஐபிஎல் டோனி படைத்த வரலாற்று சாதனை !

சென்ற 26 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் ஆரம்பமானது நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதின.

முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை சேர்த்தது.

இந்த சூழ்நிலையில், இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 6 பந்துகளில் ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை சேர்த்தார் எனசொல்லப்படுகிறது.இதன்மூலமாக, அவர் அனைத்து விதமான டி20 போட்டிகளையும் சேர்த்து 7000 ரன்களை கடந்தார் இந்த சாதனையை படைக்கும் 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts