பிந்திய செய்திகள்

6வது முறையாக ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின்

ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை சந்தித்தார்.

இதில் கரோலினா மரின் 21-10, 21-12 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி 41 நிமிடத்தில் இவர் வெற்றியை தன் வசமாக்கினார்.

கரோலினா மரின் தொடர்ந்து 6வது முறையாக ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts