Home விளையாட்டு 2022 பெண்கள் உலகக்கோப்பை கனவு அணி (விபரங்கள் உள்ளே)

2022 பெண்கள் உலகக்கோப்பை கனவு அணி (விபரங்கள் உள்ளே)

0
2022 பெண்கள் உலகக்கோப்பை கனவு அணி (விபரங்கள் உள்ளே)

12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 7-வது முறையாக கோப்பையை வென்றது.

இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த அணியில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள். வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேச அணி ஒருவரும் இடம் பிடித்தனர். கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் லனிங் தேர்வு செய்யப்பட்டார்.

ஐசிசி-ன் கனவு அணியில் இடம் பிடித்த வீராங்கனைகள் விவரம்:-

  1. லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா)
  2. அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா)
  3. மெக் லானிங் (கேப்டன்) (ஆஸ்திரேலியா)
  4. ரேச்சல் ஹெய்ன்ஸ் (ஆஸ்திரேலியா)
  5. நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து)
  6. பெத் மூனி (ஆஸ்திரேலியா)
  7. ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
  8. மரிசான் கேப் (தென் ஆப்பிரிக்கா)
  9. சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து)
  10. ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா)
  11. சல்மா காதுன் (வங்காளதேசம்)

12வது வீரர்: சார்லி டீன் (இங்கிலாந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here