Home விளையாட்டு இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!!

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!!

0
இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!!

இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணித்தலைவர் திமும் கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.

இப்போட்டி, பங்களாதேஷின் சட்டோகிராம் ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here