பிந்திய செய்திகள்

மீண்டும் தல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல்லின் 15வது கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தத் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசன் வரை சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி , இந்த சீசனில் ராஜினாமா செய்தார் இதனால் ஜடேஜாவை சென்னை அணியின் கேப்டனாக நியமித்தார்.

ஜடேஜா தலைமையிலான சென்னை அணி 8 போட்டிகள் கொண்ட தொடரில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜடேஜா, இதனால் மீண்டும் கேப்டன் பொறுப்பு தல தோனியிடமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts