Home Blog Page 197

36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் ஏவுவதற்கான பணியில் இஸ்ரோ...

நிறுத்த பட்ட படகுகள் ஏல விற்பனை

இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்யப்பட்டு வந்ததுஇந்த நிலையில் ஏல விற்பனை யில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும்...

நெல்லை கொள்வனவு ஆரம்பித்த அரசாங்கம்

இலங்கையில் பெரும் போகத்தின் அறுவடையுடன் விவசாய சமூகத்தையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் டபிள்யூ.எச்.துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். இம்முறை பெரும் போகத்தில் 300,000 மெற்றிக்...

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வைத்தியர்கள் குழு-உறுதியான கொரோனா தொற்று

பதுளை உள்ள பொது வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வைத்தியர்கள் குழுவொன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிகிச்சை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின்...

ஐந்து வயது சிறுமிக்கு எமனான குரங்குகள்

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள Nakatiya என்ற ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் நர்மதா என்னும் ஐந்து வயது சிறுமி, தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். அப்போது கூட்டமாக அங்கு வந்த குரங்குகள் சிறுமியைத் தாக்கியுள்ளன. மற்ற...

சட்டத்தை மதிக்காத சதொச ஊழியர்கள்…

வவுனியா நகர சதொச கிளையில் குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து போகும் நிலையில் இன்று காலை அங்கு பொருள் கொள்வனவு செய்ய வந்தவருக்கும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த...

உருவக்கேலி செய்த இணையதள வாசிகள் -பதிலடி கொடுத்த நடிகை

காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு போன்று பல மொழிகளில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். இவர்...

மூடநம்பிக்கையின் உச்சம்… ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த சாமியார்

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் உறவுகள் மூலமும் இடம்பெறும் கொடூரமும் நடைபெறுகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் பெண்...

விளையாட்டு மைதானமாக இலங்கை-லக்ஷ்மன் கிரியல்ல

அரசாங்கத்திடம் வெளிநாட்டு கையிருப்பு எதுவும் இல்லை. 2019 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைத்தபோது, ​​எங்களிடம் 8 பில்லியன் அமெரிக்க டொ லர்கள் வெளிநாட்டு கையிருப்பு இருந்தது. இப்போது, ​​அவர்கள் அதை ஒரு...

ஜப்பான் அரச குடும்பத்தையும் விட்டுவைக்காத கொரோனா தொற்று

ஜப்பான் இளவரசி யாகோவுக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் யாகோவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது....