Home Blog Page 196

சுவையான லெமன் இடியப்பம் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் : இடியாப்ப மாவு - 2 கப், எலுமிச்சம் பழம் - 1, உப்பு - தேவைக்கு தாளிக்க… கடுகு, உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - சிறிது, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள்...

லிப்ஸ்டிக் உபயோகிப்பவரா நீங்கள் இதை ஒரு முறை படித்து பாருங்கள்

தற்காலத்தில் பெண்களின் ஒப்பனை, லிப்ஸ்டிக் இல்லாமல் முழுமை பெறாது. அது முகத்திற்கு சட்டென்று அழகு சேர்க்கும். கவர்ச்சியாக காண்பிக்கும். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வில், இன்று...

ருத்ராட்ச மாலையை நாம் எப்போது அணியக்கூடாது?

நாம் நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை...

இன்றைய நாளுக்கான ராசி பலன்(11-02-2022)

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டலாம். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டலாம்....

8 ஆண்டுகளுக்கு பிறகு தனது உருவத்தை மாற்றும் கூகுள் க்ரோம்

கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக லோகோவை மாற்றுகிறது, இதற்கு நெட்டிசன்களின் எதிர்வினையும் வித்தியாசமாகவே இருக்கிறது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, கூகுள் குரோம் தனது லோகோவை மாற்றுகிறது....

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி கோட்டாபய

வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகமானது 1991 ஆம் ஆண்டு வட மாகாணம் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. அதன் பின்னர்...

மனித பாவனைக்கு உதவாத 40,000 கிலோகிராம் நிறையுடைய உருளை கிழங்குகள் மீட்பு!

தம்புள்ளை நகர முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள இரண்டு களஞ்சியசாலைகளை சோதனைக்கு உட்படுத்திய போது 40,000 கிலோகிராம் நிறையுடைய குறித்த கிழங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து வர்த்தகர்...

தூண்டிலால் சாதனை படைத்த இளைஞன்!!!

சுவீடன் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் இவர் தூண்டிலை போட்டு அதிர்ஷ்டத்தை பிடித்திருக்கிறார். அதுவும் கின்னஸ் சாதனையை பதிவு செய்யும் அளவிற்கு பிரமாண்டமான அதிர்ஷ்டம். ஜோயல், விடுமுறை நாட்களில் தூண்டிலில் மீன் பிடிக்க ரொம்பவும்...

மின்தூண்டிலினால் மீன்பிடித்த மீனவர்கள் கைது

இன்று காலை பேருவளை பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட மின்சாரத்தூண்டில்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒன்பது மீனவர்களை கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு தடைசெய்யப்பட்ட மின்சார தூண்டில்களை பயன்படுத்துவதனால் அரியவகை மீனினங்கள் மற்றும் அழியும் தருவாயிலுள்ள...

வெளியான சூப்பர் ஸ்டாரின் 169-வது திரைப்படத்தின் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனம் காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்துள்ளது.தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில்...