பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(11-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டலாம். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டலாம். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

நேயர்களே, நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். வாகன போக்குவரத்தில் கவனமாக செல்லவும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கை தரம் உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

நேயர்களே, மனதில் புது சிந்தனைகள் உதிக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். கணவன் மனைவிக்குள், நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்பட்டு நீங்கும்.

கன்னி ராசி

நேயர்களே, முக்கிய சமயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

விருச்சிக ராசி

நேயர்களே, ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நட்பால் நல்லது நடக்கும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். பராமரிப்பு செலவுகள் கூடும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மகர ராசி

நேயர்களே, எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர்களிடம் விட்டுக்கொடுக்க போகவும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியும். முன் கோபத்தை தவிர்க்கவும். பண தேவைகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். எடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts