இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு டெங்கு எச்சரிக்கை!
கடந்த வாரத்தில் இலங்கையில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (08-06-2022)
மேஷம்: அசுவினி: பிரச்னைகள் இன்று முடிவிற்கு வரும். செலவு அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் வரும்.பரணி: சுய ஆற்றல் வெளிப்படும். உங்கள் செயல்களைக் கண்டு எதிரிகள் பின் வாங்குவார்கள்.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு செல்வாக்கை...
கேம் விளையாடி வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
கரூர் மாநகராட்சி உட்பட்ட சுங்ககேட் பகுதியை அடுத்து உள்ளது சிவசக்தி நகர். இந்தப் பகுதியில் கணவரை பிரிந்து சென்று விட்ட நிலையில் தனது சஞ்சய் என்கின்ற 23 வயது மகனுடன் சத்தியபாமா என்பவர்...
கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருடங்கள் வரை வரிச் சலுகை!
இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்திற்கு பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் டொலர்கள் என்பதுடன், இலங்கையில் ஒரு திட்டத்திற்காக பெறப்பட்ட அதிகூடிய வெளிநாட்டு...
ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு
admin -
ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
இந்திய வங்கியிடமிருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி
நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்றும் நாளையும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற முடியாது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது. எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்து...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (07-06-2022)
மேஷம் : அசுவினி: நிதானித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர் ஆலோசனைக்கு இடம் கொடுக்க வேண்டாம்.பரணி: உறவினர் எதிராக செயல்படுவர். முடிவிற்கு வரக்கூடிய முயற்சி கடைசி நேரத்தில் தள்ளிப்போகும்.கார்த்திகை1: இன்று நீங்கள் எதிர்பார்த்தவை...
அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமை
admin -
அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...