Home Blog Page 54

தினமும் உணவில் முட்டை சேர்ப்பது நல்லதா?

ஒரு முட்டையில், அதிகத் தரமான புரதச்சத்து சுமார் 6 கிராம் இருக்கிறது. சத்து நிறைந்த முட்டையை தினமும் சாப்பிடுவது நல்லதா என்பது பற்றி பார்க்கலாம்.பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே...

69 வருடங்களின் பின்னர் இலங்கையில் இடம்பெறும் பாரிய ஹர்த்தால்

69 வருடங்களின் பின்னர் இன்று இலங்கையில்மிகப்பெரிய ஹர்த்தால் பிரச்சாரமும் வேலை நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு வலியுறுத்தும் நோக்கில் இந்த ஹர்த்தால் பிரச்சாரம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக...

அம்பாறையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; 16 பேர் வைத்தியசாலையில்

அம்பாறை அட்டாளைச்சேனை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக சோதனைச் சாவடியில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த...

இரு பிரதான வங்கிகள் விடுத்துள்ள தகவல்

இன்றைய தினம் இலங்கையில் வங்கிச்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று (06-05-2022) நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை...

சாமி எந்திரங்களை உங்களுடைய வீட்டில் இப்படி வைத்தால் எந்த ஒரு பலனும் இருக்காது.

ஆதிகாலத்திலிருந்தே ராஜாக்கள் தகடுகளை தங்களுடைய அரண்மனையில் வைத்து பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். காரணம் இதில் சில அறிவியல் ரீதியான உண்மைகளும் மறைந்திருக்கின்றன. செப்புத் தகடுகளில் அல்லது வெள்ளி தகட்டில் அல்லது தங்கத்தால்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-05-2022)

மேஷ ராசி நேயங்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். ரிஷப ராசி நேயர்களே, மனதில் தெளிவு பிறக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும்....

சர்வதேச விவகாரங்கள் : மோடியுடன் சந்திப்பு!

நேற்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்போது இருதரப்பு உறவுகள், மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

குழந்தைகள் பேருந்துகளில் கட்டணம் தொடர்பில் அமைச்சரின் தகவல்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 3 முதல் 12...

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் , கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக...

நட்சத்திர கால்பந்து வீரரான மரடோனாவின் டீசர்ட் ரூ.71 கோடிக்கு ஏலம்

பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினாவை சேர்ந்த அவர் கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். 1986ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து கால் இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா 2...