பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-05-2022)

மேஷ ராசி

நேயங்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, மனதில் தெளிவு பிறக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். பழைய சிக்கல்களை தீர்க்க புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

நேயர்களே, எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். மன பயம் நீங்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நன்மை தரும். திட்டமிட்ட செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் சுய ரூபம் புரியவரும். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். உறவினர்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். திருமண பேச்சு வார்த்தை வெற்றியடையும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். யாரிடத்திலும் வீண் வம்பு, வாதம் செய்ய வேண்டாம். உடல் நிலை சீராகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். மனம் மகிழும் விஷயம் ஒன்று நடக்கும். வாகன யோகம் உண்டு. உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும் .

மகர ராசி

நேயர்களே, எதையும் தாங்கும் மன வலிமை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் ஆதரவை பெற முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, பயணங்கள் திருப்திகரமாக அமையும். முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts